புதன்கிழமை, ஜனவரி 18, 2017
ppn

முதற்செய்தி

சப்ரகமுவ மாகாண அரச அதிகாரிகள் இன்று(2) தமது கடமைகளை உறுதிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு!

வெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 10:14
பிறந்திருக்கும்; 2017ஆம் ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபையில் கடமையாற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளை உறுதிப்படுத்தும் நிகழ்வு நேற்று(02) சப்ரகமுவ மாகாண சபையின் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.இதன்போது அரச அதிகாரிகள் தமது கடமைகளை உறுதிப்பிரமாணம் செய்து கொள்வதையும் இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி கிராமிய உட்கட்டமைப்பு உல்லாசத்துறை

வாசிக்க

ஆவல்மிகுந்த செய்தி

ஜனாதிபதியின் உரையை திரைகளில் அவதானித்த சப்ரகமுவ மாகாண அரச அதிகாரிகள்!

வெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 10:16
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(2) காலை கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் ஜனாதிபதியின் அவர்கள் இலங்கை நாட்டை அபிவிருத்தி அடைந்த நடாக கட்டி எழுப்புவது குறித்து ஆற்றிய உரை நேற்றையதினம் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒலிபரப்பபட்டபோது, சப்ரகமுவ மாகாண சபையின

வாசிக்க

சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கு தனியார் போக்குவரத்து வண்டிகளில் பயணிப்பதற்கான இலவச பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு!

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016 09:13
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் ஆலோசனைக்கு அமைய வருடா வருடம் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல ஊடகவியலாளர்களுக்கு தனியார் போக்குவரத்து வண்டிகளில் பயணிப்பதற்கான இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது.இதன்கமைய எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான சப்ரகமுவ மாக

வாசிக்க

இரத்தினபுரி மாவட்டத்தின் சாகித்திய நிகழ்வு!

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2016 09:53
இரத்தினபுரி மாவட்டத்தின் சாகித்திய நிகழ்வு இன்று(13) இரத்தினபுரி மாவட்ட செயலகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் தயானந்த கொலம்பகமவினால் எழுதப்பட்ட கவிதை நூலின் முதற் பிரதியை சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரோவிடம் கையளிப்பதையும் மாகாண

வாசிக்க

மொரிசீயஸ் நாட்டில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சருக்கு கௌரவ விருது!

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 06:15
சப்ரகமுவ மாகாணத்தில் மாணவர்களின் கல்வி கலாசாரம் மற்றும் விளையாட்டுத் திறமைகளை வளர்ச்சியடைய செய்தமைக்காக மொரிசஸ் நாட்டில் அமைந்துள்ள கல்வி மற்றும் கலாசாரங்களை அபிவிருத்தி செய்யும்MSQCC (Mauritius Society for Quality Control Circle)தேசிய அமைப்பின் மூலம் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் விருது

வாசிக்க

மாணவர்களின் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் கருவி அசிரியர்களே! சப்ரகமுவ மாகாணத்தில்; புதிதாக 1200 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2016 09:54
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளில் நிலவி வரும் அசிரியர் பற்றாக்குறையை மேலும் நிவர்த்தி செய்யும் முகமாகவே சப்ரகமுவ மாகாணத்தில் 1200 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுளளன என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெர

வாசிக்க

படம்

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 420 இலட்சம் ரூபா செலவில் இம்புல்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உல்லாச விடுதி திறந்து வைப்பு!

வெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 10:38
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானங்களை பெறும் உள்ளுராட்சி நிறுவனங்களின் வருமானங்களை உயர்த்துவதற்கு சப்ரகமுவ மாகாண சபை விசேட திட்டங்களை மேற்கொண்டுள்ளது.இதன் அடிப்படையில்; இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே பிரதேச சபையை மையமாக கொண்டு அப்பகுதியில் விசேட அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டள்

420 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொலோன்ன பிரதேச சபை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு!

வெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 10:37
இரத்தினபுரி மாவட்டத்தின் மிகவும் கஷ்டப் பிரதேசமாக விளங்கும் கொலொன்ன தேர்தல் தொகுதியில் அமைந்தள்ள கொலொன்ன பிரதேச சபை கட்டிடத்தொகுதி அரசாங்கத்தின் மூலம் 420 இலட்சம் ரூபா செலவில் புதிhக அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை(3) திறந்து வைக்கப்பட்டது.மேற்படி பிரதேச சபைக்காக புதிய கட்டிடத்தொகுதி அரசாங்கததின் புறநெகும திட்டத்தின் கீழ் 420 இலட்சம் ரூபா

500 இலட்சம் ரூபா செலவில் இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கபபட்டுள்ள இரத்தினபுரி பிரதேச சபை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு!

வெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 10:31
இரத்தினபுரி பிரதேசத்தில் 52 இலட்சம் மக்களின் நலன் கருதி புரநெகும திட்டத்தின் கீழ் இரத்தினபுரி புதிய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி பிரதேச சபை கட்டிடத்தொகுதி நேற்று முந்தினம்(3) திறந்து வைக்கப்பட்டது.இரத்தினபுரி பிரதேச சபை 1988ஆம் ஆண்டு முதல் இரத்தினபுரி வேவல்வத்த வீதியின் அதி கஷ்ட பிரதேசமாக விளங்கும் கிலிமலே பிரதேசத்தில் இயங

சப்ரகமுவ மாகாண மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு இணையத்தளத்தின் ஊடாக வருமான அனுமதிப்பத்திரம் பெற்று கொள்ளும் ஆரம்ப நிகழ்வு!

வெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 10:30
சப்ரகமுவ மாகாண மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு இணையத்தளத்தின் ஊடாக வருமான அனுமதிப்பத்திரம் பெற்று கொள்ளும் ஆரம்ப நிகழ்வு நேற்று முந்தினம்(4) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தலைமையில் மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.சப்ரகமுவ மாகாண சபை, மோட்டார் வாகன திணைக்களம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர்

நாள் வீடியோ

This page require Adobe Flash 9.0 (or higher) plug in.

வானிலை

வலை டிவி

        

          

     

இணைய வானொலி

          

        

         

செய்தி தாள்